Thursday, March 5, 2026

உந்தீபற – சன்மார்க்க விளக்கம் 3 “

“ உந்தீபற – சன்மார்க்க விளக்கம் 3 “ புறத்தில் காற்று வைத்து ஊதினால் ஒன்று நெருப்பு அணையும் இலை பெரிதாக மாறும் ஆனால் அகத்தில் தவத்தில் காற்று வைத்து ஊதினால் ஜோதி பெருஞ்சோதியாகத் தான் மாறும் தீபம் அணையாது இதை தான் “ உந்தீபற - உந்தீபற “ என ஞானியர் பாடுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.