Thursday, March 5, 2026

அணையா அடுப்பு – சன்மார்க்க விளக்கம் “

அணையா அடுப்பு – சன்மார்க்க விளக்கம் “ இதுவும் தத்துவ விளக்கம் தானே அன்றி வேறிலை இது தருமச்சாலையில் இருக்கு – வள்ளலார் தன் திருக்கரத்தால் ஏற்றி வைக்கப்பட்டது இந்த அடுப்பும் , நம் கோவிலில் இருக்கும் நந்தா தீபமும் ஒன்றே ஆம் நந்தா தீபம் அணையா தீபம் ஆம் இது ஆன்மாவின் புற வெளிப்பாடு ஆகும் எப்படி ஆன்மாவானது நமக்கு வேண்டியதை அளிக்குதோ ?? அது மாதிரி இந்த அடுப்பும் சத்திய ஞான சபைக்கும் / தருமச்சாலைக்கு வருவோர்க்கும் ஓயாது அன்னம் அளிக்கும் , அமுதசுரபி மாதிரி இந்த மாதிரி எல்லாவற்றையும் ஆய்ந்து , அதன் உட்பொருள் கண்டுபிடிப்பவர் தான் சன்மார்க்கத்துக்கு தகுதியானவர் பக்தி மார்க்கமாக இருப்பவர் அல்லர் மேலோட்ட பொருள் எடுப்பவர் அல்லர் வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.