Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
பர உதவிகள்
பர உதவிகள்
அதை நம்மால் யார்க்கு கிடைக்கும் ஆர்க்கு கிடைக்காது என கணிக்க முடியாது
உண்மை சம்பவங்கள்
1 ஒருவர் சென்னை சேர்ந்தவர்
ஓவியர் – சிற்பக்கலைஞர்
சன்மார்க்க சங்கத்தவர்
இவரிடம் நம் அன்பர் அன்னதானம் செய்தால் போதும் அருள் எல்லாம் கிட்டும் என தவறாக வழி நடத்தி , மாதம் தோறும் 5000 / 10000 வரை வசூல் செய்துள்ளார்
இதன் காரணமாகவும் மேலும் பலர் தொழிலில் நம்பிக்கை துரோகம் செய்த தாலும் கடன் பட்டு , வீட்டை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார்
வீடு விற்கும் வரையில் பலப்பல வேதனைகள் துயரம் பல ஆண்டுகளுக்கு
நான் உதவி செய நினைத்து பிரார்த்திக்கும் போது – இவர் கர்மா – இவரை நசுக்குவதாக காட்டியதே அல்லாமல் – அதிலிருந்து மீள வழி ஏதும் காட்டவிலை
உரல் / அம்மியில் வைத்து அரைப்பார்கள் – மீட்பு பத்தி செய்தி வந்ததிலை
2 திருச்சி சேர்ந்தவர் – தபால் நிலையத்தில் பணி
இவர் மனைவிக்கு காலில் சில பிரச்னை – அறுவை சிகிச்சை செய்திருக்கார்
இந்த கார்த்திகை தீபம் போது மேலும் சிக்கலாகிவிட்டது
என்னிடம் தெரிவித்தார்
நான் பிரார்த்தனை செய்ததில் , விஷன் :
ஒருவர் வந்து அவர் மனைவி காலில் எச்சில் தடவினார்
பின்னர் நீவி விட்டார்
பின்னர் X ray பார்த்து சரியாகிவிட்டது என்று சைகை காண்பித்தார்
இவர்க்கு பர உதவி கிடைத்தது
மேலும் சில சலுகைகள் அறிவித்தார்
ஆனால் முன்னவர்க்கு கிடைக்கவிலை
அது முடிவு செய்வது நாமல்ல
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.