Thursday, March 5, 2026

நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் – பாகம் 2

நான் தியானம் செய்யும் போது காட்சி கொடுத்த மகான்கள் – சித்தர்கள் – ஞானிகள் – பாகம் 2 தியானம் செய்யும் போது – விஷனில் வரும் காட்சிகள் இவைகள் 1 ஸ்ரீ ராமன் – பல முறை – ஒரு முறை என்னைத் தழுவி முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் 2 ஸ்ரீ கிருஷ்ணர் – பல முறை – அடிக்கடி தரிசனம் கிடைக்கும் 3 ஆதி சங்கரர் 4 லட்சுமி தேவி – கொள்ளை அழகு 5 முருகன் – லட்சுமி தேவி யை விட கொள்ளை அழகு – பயங்கர அழகு 6 அவ்வையார் 7 பட்டினத்தார் – கையில் கரும்புடன் 8 இமயமலை பாபா – நான் பாதி கண் மூடி – பாதி திறந்து செய்த போது – இது சரி – இப்படியே செய்யவும் எனக் கூறிச் சென்றார் 9 ஸ்ரீ ராகவேந்திரர் – உரையாடி இருக்கின்றார் 10 அம்மை + அப்பன் , சிவம் + சக்தி – ஆன்மாவைப் ( கிருஷ்ணன் ) பார்க்கும் போது – இவர்களும் உடனிருப்பர் – அதாவது ஆன்மாவுக்குள் இவர்கள் இருக்கின்றார்கள் என்பதை உணர்த்தும் விதமாக இக்காட்சி 11 சித்தர் போகர் – நான் சித்த வைத்தியம் படிக்கலாம் என்று நினைத்த போது – இந்த ஜென்மத்தில் நடக்காது என்றார் – நான் விட்டுவிட்டேன் 12 அனுமார் 13 காரை சித்தர் – பேசி இருக்கார் 14 வள்ளல் பெருமான் 15 திரு ஞான சம்பந்தர் 16 அகத்தியர் – உயரம் கட்டை விரல் அளவு தான் 17 வாலை – பாலாம்பிகை/வாலாம்பிகை ( சித்தர்கள் வழிபட்ட 10 வயது பெண் ) 18 ருத்ர மகாதேவர் – மிக்க கோபக்காரர் என் ஆயுள் மரணம் பத்தி கூறினார் 19 ஆதி குரு தட்சணாமூர்த்தி 20 வைணவப்பெரியார் – ராமானுஜர் இது எப்படி சாத்தியமாயிற்றெனில் – நான் செய்யும் சாதனம் தான் காரணம் – சாதனத்தில் நான் கண்களை பிரயோகிக்கிறேன் – பிரயோகிக்கச் சொல்லிக் கொடுத்ததே ஆன்மாவாகிய கண்ணன் தான் கண்கள் பாதி மூடி பாதி திறந்து செய்யச் சொன்னது ஆன்மா தான் – அது தான் எனது குரு ஆகும் இது திருவடி தீக்ஷையின் ஒரு அங்கமாகும் கண்களில் திருவடி இருக்கின்றது – அது எல்லாம் செய்யும் செய்கின்றது என்பது தான் உண்மை நீங்களும் திருவடி தீக்ஷை பெறுங்கள் – சாதனம் செய்யுங்கள் – முன்னேறுங்கள் ெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.