Thursday, March 5, 2026

திருவடி பயிற்சி ( சாகாக்கல்வி ) விவரம் – 6 கட்டப் பயிற்சி

திருவடி பயிற்சி ( சாகாக்கல்வி ) விவரம் – 6 கட்டப் பயிற்சி கட்டம் 1 – வள்ளல் பெருமான் செய்த கண்ணாடி தவம் கண்ணாடி பயிற்சி – கண் தவம் – திருவடி தவம் கண்ணாடி கொண்டு தவம் செய்தல் கற்பித்தல் இதில் பயிற்சி முறை விளக்கம் – அனுபவங்கள் விளக்கம் இதுக்கு சித்தர் பாடலில் இருந்து பிரமாணமும் எடுத்துத் தரப்படும் கட்டம் 2 இதில் கண்ணாடி இல்லாமல் எப்படி திருவடி இணைப்பு செய்வது?? கண்மணிகள் எப்படி மேலேற்றுவது ?? கற்றுத்தரப்படும் மேலும் – கீழ்க்கண்டவைகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் எட்டிரண்டு – எழுவார் மேடை விளக்கம் முத்தி சித்தி விளக்கம் சொர்க்க வாசல் பரமபத வாசல் திறப்பு நெற்றிக்கண் திறப்பு சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் பொற்சபை சிற்சபை முழு நிலவு – அமுத உற்பத்தி திருவடிகள் இணைப்பினால் வரும் ஏற்படும் அனுபவங்கள் விளக்கப்படும் இந்த விளக்கத்துக்கான பிரமாணம் விவரிக்கப்படும் கட்டம் 3 – சூக்கும தேகம் 1 உயிர் வருவகை 2 உடல் வரு வகை 3 சூக்கும தேகம் – புரியட்ட காயம் – பஞ்ச கஞ்சுகம் ஜீவன் ஆயுள் விவரம் 4 மரணத்துக்கு பின் நடக்கும் சம்பவங்கள் 5 துறவு – அவசியம் அனுபவம் கட்டம் 4 காரண தேகம் கட்டமைப்பு – கடக்கும் விதம் தத்துவத்தின் இறுதியான முடிவு கட்டம் 5 எலும்பை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவது என கற்றுத்தரப்படும் 1 ஒளி தேகம் அடைவது – சுத்த பிரணவ ஞான தேகம் 2 வினைகள் முழுதும் தீர்த்துக்கொள்வது 3 காலம் கடக்கும் விதம் 4 காய கல்பம் – செய்யும் முறை 5 பரியங்க யோகம் 6 மனம் அடக்கும் தந்திரம் – பயிற்சி முறை 7 அண்ட பிண்ட இலக்கணம் தன் உடலில் பார்த்தல் 8 சகச சமாதி 9 பிரபஞ்ச சக்தி கிரகித்தல் அதன் பயன் 10 அட்டமா சித்தி / யோக / ஞான சித்தி - பயிற்சி விளக்கம் 11 காலப்பயணம் செய்தல் 12 பாற்கடல் கடைதல் – சாலன தந்திரம் – பரசெல்வம் அடைதல் 13 ஆகாஷிக் பேரேடுகள் 14 ஆணிப்பொன்னம்பலத்திலே கண்ட காட்சிகள் 15 அண்ணாமலை தீபம் 16 திசைகள் விளக்கம் 17 சுத்த சன்மார்க்க மரபு அடைதல் கட்டம் 6 சாகாக்கல்வி இதில் உயிரின் ஆதி நிலை ஆரம்பித்து அதன் சுழற்சி முடியும் வரைக்கான பயணம் விளக்கம் அளிக்கப்படும் இதன் பல தரங்கள் - இறுதி படி வரை 1 உயிர் அனுபவம் – அருள் அனுபவம் சுத்த சிவ அனுபவம் 2 பக்ஷ பேதம் 3 அவத்தைகள் 4 பர வெளி பரம்பர வெளி – பராபர வெளிகள் விளக்கம் நம் சிரசில் அதனுள் பிரவேசிக்கும் முறை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.