Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
அற்புதமான விளக்கம் – CLASS INTERPRETATIONS
அற்புதமான விளக்கம் – CLASS INTERPRETATIONS
1. பராசக்தி – கண் பார்வையில் விளங்கும் சக்தி
2. பார்வதி – கண் பார்வையில் கலந்து நிற்கும் தீ
3. இமய மலை – கண் மேல் இருக்கும் இமைக்குள் இருக்கும் மலையாகிய துரிய மலை
4. இமவான் – கண் மேல் இருக்கும் இமைக்குள் இருக்கும் வானம்
5. நந்தி – நம் தீ ( அ ) நல்ல தீ அதவாது நன்மை பயக்கும் தீ அதனால் நந்தீ – அது சுருங்கி நந்தி
6. கைலாய மலை – ” கை ” ஆகிய சுழிமுனையால் சித்திக்கும் அனுபவம் ( ஆன்ம நிலை )
7 துவாரகை – ” கை ” ஆகிய சுழிமுனையில் இருக்கும் துவாரம் – பிரம்ம துவாரம் – பிரம்மரந்திரம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.