Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
உண்மையான சுத்த சன்மார்க்கியின் அடையாளம் ??"
உண்மையான சுத்த சன்மார்க்கியின் அடையாளம் ??"
1 வெள்ளை ஆடை அணிதல் - வேட்டி சட்டை வெள்ளையில்
2 வெள்ளை தலைப்பாகை அணிதல்
3 மாதப்பூசம் வடலூர் விஜயம் - ஜோதி தரிசனம்
4 தைப்பூச ஜோதி தரிசனம் - ஆண்டுக்கு ஒருமுறை
5 புலால் மறுத்தல்
6 ஜீவ காருண்ணியம் - உணவு வழங்கல்
7 அகவல் - அருட்பா பாராயணம் செய்தல்
8 சமய மதங்கள் மறுத்தல் - அதை பழித்தல்
இதெலாம் கிடையா - இதெல்லாம் வேடங்கள் - சன்மார்க்க வேஷங்கள் - இதனால் ஒரு லாபமும் இன்று
அப்படியெனில் உண்மை அடையாளம் யாதெனில் ??
1 அருள் - திருவடி கொண்டு உண்மையான சாதனம் எப்படி செய்வதென அறிந்து வைத்திருப்பான்
2 கண் கொண்டு அதை எப்படி சாதனத்தில் பயன்படுத்துவதென அறிந்து வைத்திருப்பான்
3 " மௌன பீடம்" எப்படி நுழைவதென சாதனா முறைகள் /தந்திரங்கள் அறிந்து வைத்திருப்பான்
4 கண் - திருவடி - அருள் மூலம் வினைகள் தீர்க்கும் வழி முறைகள் - சாதனா தந்திரங்கள் அறிந்து வைத்திருப்பான்
5 நெற்றிக்கண் திறப்பதுக்கு , புறக்குருவை எதிர்பாராமல் , தன் சாதனம் மூலம் முடித்துக்கொள்ள
சாதனா தந்திரங்கள் அறிந்து வைத்திருப்பான்
6 முப்பூ /முத்தி எப்படி முடிப்பது , சித்தி எப்படி அடைவது என வழிமுறைகள் அறிந்து வைத்திருப்பான்
7 அருள் கொடுப்பதை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெற்றிருப்பான் -இல்லையெனில் அதை வரவழைத்துக்கொள்வான்
8 ஆன்மா - திருச்சிற்றம்பலம் எப்படி புகுவது என சாதனா முறைகள் /தந்திரங்கள் அறிந்து வைத்திருப்பான்
இது பலவற்றுள் நான் குறிப்பிட்டுள்ளது சில
இது மேலும் வளரும் - குறிப்பிடவிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.