Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 9, 2026
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
சேருவீர் சுழிமுனையாம் தெருவின்வாசல்
சிக்கறுத்து உச்சிவழி சிறந்தவாசல்
போருநீர் போடுவீர் புருவவாசல்
பூட்டிருக்கு மேடையது வலுவுமெத்த
காருநீ நெஞ்சிருக்கும் பிராணன்தானே
கதவையும் திறந்துவிடும் போவீருள்ளே
நீருமே மெய்ப்புருவத் தமர்க்குள்ளேகி
நினைவையுமே அதிலிட்டு தூண்டுவீரே
பொருள் :
சுழிமுனை வாசல் என்பது மேடை போல்
அதுக்கு பூட்டிருக்கு
அதைத் திறந்து உள்ளே செல்வீர்
உச்சி வாசல் அடைவீர் – அது சிறந்த வாசல்
அது நெஞ்சமெனும் பிராண நிலையம் ஆம்
அங்கே நினைவு வைத்து இருந்து தவம் செய்வீர்
ெங்கடேஷ்
9600786642
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.