Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 23, 2026
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் - - The Chosen ONE "
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் - - The Chosen ONE "
ஒரு சிறந்த நிர்வாகம் ஐஐடி யில் இருந்து பலரை தேர்வு செய்து பணியில் சேர்க்கிறது
அவர்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே வருது - யார் சிறந்தவரிலும் சிறந்தவர் என கவனித்துக்கொண்டே இருக்கு ??
அவரை கண்டுபிடித்தும் விடுது
பின் என்ன ??
அவரை ஒவ்வொரு வருடமும் பதவியில் முன்னேற்றம் - பிரமோஷன் கொடுத்து - வெகு சீக்கிரமே அவரை மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தி விடுகிறது
அவன் - பொது மேலாளர் - Vice President - Director ஆகிவிடுகிறான் வெகு சீக்கிரமாகவே
அவன் தான் " தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் " - உலக வாழ்வில்
இதே நிலை தான் ஞானியர் உலகத்திலும்
இயற்கை ஒருவனை தேர்ந்தெடுத்துவிட்டால் போதும் - அவனை தினமும் சாதனையில் மேலேற்றி - அவனுக்கு னல்ல அனுபவம் கொடுத்து - வினைகளை களைந்து - மேலேற்றியபடியே உள்ளது
அவனை பக்குவப்படுத்தி வருது
எல்லா ரகசி்யத்தையும் அவனுக்கு வெளிப்படுத்தியும் வருது
அவன் வெகு சீி்க்கிரத்தில் ஞானி ஆகிவிடுகிறான்
இதைத்தான் பைபிள் - The Chosen ONE " எங்கிறது
" உலகமும் ஞானிகள் சமூகமும் ஒன்று தான் "
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.