Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 18, 2026
சாலை மாணவர் அனுபவம்
சாலை மாணவர் அனுபவம்
இவர் பெங்களூர் சேர்ந்த சாலை குழு அன்பர்
IT பணி
என்னிடம் திருவடி பயிற்சி பெற்று ஒரு வருடம் ஆகிறது
தற்போது பணி நிமித்தமாக லண்டன் வாசம்
அங்கு தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்
அவர் தெரிவித்த தன் அனுபவம்
1 மணி சங்கு கடல் யானை என பல நாதம் கேட்டுவிட்டார்
2 தன் உடலில் இருந்து மணம் வீசுவதாகவும் அது அத்தர் மணம் என தெரிவித்தார்
3 பெரிய ஞானியர் அவர் விஷனில் வருவதாகவும் தெரிவித்தார் - அனுமன் - திருவள்ளுவர்
நான் உங்கள் அலைவரிசை நீண்டு போவதால் பெரிய ஞானியர் வருகை காட்சி அனுபவம்
அனுபவம் உலகமயம்
எல்லார்க்கும் ஒரே அனுபவம் தான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.