Wednesday, March 18, 2026

நந்தா விளக்கு – சமயங்கள் உலகமயம் "

நந்தா விளக்கு – சமயங்கள் உலகமயம் " இந்த அணையா விளக்கு சமயமதம் கடந்து எல்லா கோவிலிலும் இருக்கும் சிவன் / வைணவம் , அனுமன் பாபா கோவிலில் வைத்திருப்பர் தத்துவம் : இந்த ஜோதி ஒளி = ஆன்ம ஜோதி அது சமய மதம் தேசம் மொழி இனம் எல்லாம் கடந்து எல்லவருக்கும் பொது அந்த ஜோதியைத் தான் நாம் முதலில் வணங்கணும் அது நம்மை நாமே வணங்குவதுக்கு சமம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.