Wednesday, March 18, 2026

அனுமன் – சில விளக்கங்கள் – பாகம் 3

அனுமன் – சில விளக்கங்கள் – பாகம் 3 BG Venkatesh / November 26, 2017 இவர் பிறந்தது – மார்கழி மூலம் நட்சத்திரம் – அமாவாசை திதி அதென்ன அமாவாசை திதி ?? அது ஏனெனில் ?? அமாவாசை என்பது சூரிய சந்திர இணைப்பு ஆகும் – புறத்தில் அகத்திலும் இந்த இணைப்பு நடந்தால் , இரு கண்மணிகளும் இணைந்தால் , இரு சுவாச ( இட – பிங்களை ) கதிகளும் நின்று போய் , உள் சுவாசம் நடக்க ஆரம்பிக்கும் உள் சுவாசம் தான் வாசி ஆகும் – அது தான் அனுமன் அனுமன் = வாசி – புரவி – அது சாமானியர்க்கு எட்டாப்புரவி ( சித்தர்கள் பரிபாஷை ) இதை புறத்திலே கதையாக அனுமன் மூலத்தில் அமாவாசை அன்று பிறந்ததாக சித்தரித்தனர் நம் முன்னோர் – வேத ரிஷிகள் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.