Thursday, March 5, 2026

பாரதி கண்ணம்மா – வாலை தத்துவம்

பாரதி கண்ணம்மா – வாலை தத்துவம் பொன்னிகர்த்த மேனியாள் என்றென்றும் இளமை மாறாதவள் என்றென்றும் கன்னி கழியாத மாது என்றென்றும் ” பத்து ” வயது வாலைக் குமரி ( எட்டிரெண்டு கூடி வரும் அனுபவம் ) எவ்வுலகத்திலும் ஈடில்லா அழகி இவள் ஒரு கண் சூரியன் மறு கண் சந்திரன் நெற்றித் திலகமாகச் சுடர் ஏற்றிருப்பாள் இவள் அருள் செய்தால் அடி வாசல் திறக்கும் வாசிப் படகேறி வானகம் செல்லலாம் தச நாதம் கேட்கலாம் வல்வினைகளை வெல்லும் வல்லமை பெறலாம் அக்ஷய திரிதியை – கற்பக நிலை அடையலாம் ஒருமை எய்தலாம் – புருஷோத்தமன் ஆகலாம் எல்லா செல்வமும் வளமும் பெறலாம் – இக பர வாழ்வுக்கு உந்தீ பறக்க செய்யலாம் – விடியல் காணலாம் இவளே சித்தர்கள் வழிபட்டு நின்ற ” வாலாம்பிகை “ வெங்கடேஷ் 9600786642

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.