Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
சிறு நெறியும் பெரு நெறியும்
சிறு நெறியும் பெரு நெறியும்
1 விநாயகர் – பஞ்ச பூத – இயற்கை கலவை
2 அனுமன் – வாசி
3 வாராகி அம்மன் – வாசி
4 கள்ளழகர் – ஜீவன்
5 இச்சா சத்தி திரு உடை அம்மன் - ஆன்ம தத்துவம்
6 கிரியா – கொடியுடை அம்மன் - வித்தியா தத்துவம்
7 ஞான சக்தி வடிவுடை அம்மன் – சிவ தத்துவம்
8 நந்தி - ஜீவ ஒளி
9 நரசிம்மர் - சுழிமுனை
10 தத்தாத்ரேயர் - சோமசூரியாக்கினி கலை சங்கம்
11 மகிஷாசுரமர்த்தினி - சுழி முச்சுடர் அனுபவம்
12 வாலை - எட்டிரெண்டு அனுபவம்
13 தன்வந்திரி - பிரணவ கும்பம்
யார் இந்த தத்துவ தெய்வங்களை ஒதுக்கி வைத்து , சடங்கில் கூட , தவத்தில் அனுபவத்தே தன் உயிராம் ஆன்மா – இறைவன் – அபெஜோதி மட்டும் நினைவில் வைத்து , அதை அடைய பாடுபடுகிறாரோ அவர் பெரு நெறி பிடித்து ஒழுகுபவர் ஆவார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.