இதுவும் அதுவும் ஒன்றே
ஸ்ரீ ராமன் அனுமன் மீது ஏறி
இலங்கை அடைந்தான் என்பதுவும்
மதுரை சித்திரை திருவிழாவில்
கள்ளழகர் வெள்ளை குதிரை ஏறி
வைகை ஆற்றில் இறங்கி வருவதும் ஒன்றே ஆம்
அது சுத்த ஜீவன் வாசி மீதேறி சுழிக்கு வருவது தான்
புறத்திலே சடங்காக இதிகாசமாக திருவிழாவாக சித்தரிக்கப்பட்டுளது
மேல் கூற்ப்பட்டுளது உண்மை அக அனுபவம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.