Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
கல்கியும் வாசியும் 2
கல்கியும் வாசியும் 2
உண்மை சம்பவம்
வெள்ளை குதிரை – வாசி
ஒருவர் என் பதிவு படித்துவிட்டு , இது எப்படி சரி என வினவினார்
நான் :
வாசி குதிரை – அகோரம்
இதை எழுப்பி மேலேற்றுபவர் அகோரிகள்
இது குதிரை எனில் , ஏன் கல்கி அமர்ந்து வரும் குதிரை வாசியாக இருக்கக்கூடாது ?
கள்ளழகர் குதிரை மீதேறி தான் வருகிறார்
அதுவும் வாசி தான்
அது போலத்தான் இதுவும்
இதெல்லாம் புரிய நிறைய ஆய்வு செயணும்
மேலோட்டமா பக்தி மயமா இருக்கக் கூடாது
அவர்க்கு விளங்கவிலை
நான் வைத்துவிட்டேன்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.