Saturday, March 7, 2026

இதுவும் அதுவும் ஒன்ற

இதுவும் அதுவும் ஒன்றே
1 மதுரை கள்ளழகர் மலை : “ பழமுதிர் சோலை “ மலை மீது அமைந்திருக்கும் முருகன் கோவில் மலை மேல் இருந்து கொட்டும் “ நூபுர கங்கை “ முருகன் = ஆன்மா கங்கை = அமுதம் ஆகாய கங்கை 2 அடிவாரம் : உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் இதன் மேல் கொட்டும் அருவி லிங்கம் : ஆன்மா அருவி = ஆகாய கங்கை அதனால் கள்ளழகர் கோவிலும் அமண லிங்கேசவரர் ஆலயமும் ஒன்று தான் ஆன்மா + ஆகாய கங்கையை புறத்தே விளக்க வந்ததாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.