Tuesday, March 17, 2026

வட்டி எனும் குட்டி

வட்டி எனும் குட்டி நிரந்தர வைப்பு நிதி வட்டி தருவது மாதிரியாக சேமித்து வைத்துள வினைகளும் குட்டி போடும் வட்டி எனும் குட்டி ஆழ்மனதில் தேக்கி வைத்திருக்கும் எண்ணம் ஆசை கோபம் துவேஷம் குட்டி போட்டு போட்டு பல்லாயிரக்கணக்கான வேகத்துடன் ஒரு நாள் வெடித்து சிதறிவிடும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.