சாகாக்கலை கல்வி
எப்படி ஒரு புது இளம் பொறியாளர்
பணி அமர்ந்திடவும்
அவனுக்கு பல வித பயிற்சிகள் நிறுவனம் அளிப்பது போல
ஆன்ம சாதகனுக்கும் இறை அபெஜோதி
சாகாக்கல்வியிலும் பலப்பல பயிற்சிகள் அளிக்கும்
அருட்பா வரிகள்
சாகாக்கல்வியின் தரம் எலாம் அறிவித்து
சாகாக்கலையில் பயிற்றுவித்த ஜோதியே
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.