Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 17, 2026
மூன்று படி நிலை
மூன்று படி நிலை
ஜீவன் ராமன்
இது ஆன்மாவாக வாதம் ஆகும் போது
கண்ணன் ஆகிய ராமகிருஷ்ணன் ஆகிறான்
கண்ணன் சுத்த சிவம் ஆகும் போது
அவன் சிவராமகிருஷ்ணன் ஆகிறான்
ராமன் ராமகிருஷ்ணன் ஆகணும்
பின் கண்ணன் சிவராமகிருஷ்ணன் ஆகணும்
இது பரிணாம வளர்ச்சி படிகள்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.