குரு பெருமை
என்ன தான் வாஷிங் மெஷின் சலவை செய்தாலும்
கையினால் தான்
சட்டை காலர் அழுக்கும்
பேண்ட் பாக்கெட் கால் அழுக்கும் நீங்குமா போல
என்ன தான்
என் பதிவுகள் வலையில் படித்தாலும்
அதிலுள்ள ரகசியம் விளக்கமாக படித்தாலும்
நான் விளக்காதவரை
திருவடி தவம் எட்டிரெண்டு சாவேபோ
ஒருவரால் புரிந்து கொள்ளவோ
விளங்கிக் கொள்ளவோ முடியாது
சிலர் ஐயா இந்த ரகசியம் உங்க வலையில் இருக்கு தானே ??
For free online learning
இருந்தாலுமே புரிந்து கொளமுடியாது
என்பேன்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.