Wednesday, March 18, 2026

இயற்கையும் - நம் பழக்கமும் “

இயற்கையும் - நம் பழக்கமும் “ நாம் எப்படி உறங்குகிறோம் ?? அறையில் மெல்லிய வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொண்டு தூங்குகிறோம் ?? முழு இருளாக இருக்கக்கூடாது அப்படித் தான் பிரம்மமும் இருக்கு இருளில் மெல்லிய வெளிச்சத்துடன் கோவில் கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் லிங்கம் போல் உள்ளே பஞ்ச முக விளக்கின் வெளிச்சம் மட்டுமே ஆனால் ஒரே வித்தியாசம் பிரம்மம் தூங்காத தூக்கம் எனும் யோக நித்திரையில் நாம் நம்மை மறந்த தூக்கத்தில் பிரம்மம் தூங்கவே தூங்காது நாமும் இரவில் அந்த மாதிரி யோக சாதனை செய வேணும் அந்த உயர் நிலைக்கு மேலேறணும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.