Wednesday, March 18, 2026

ஆன்ம சாதகன் இலக்கணம்

ஆன்ம சாதகன் இலக்கணம் எப்படி இருக்க வேணுமெனில் ?? ஒரு ஆலை நிர்வாக இயக்குனர் எப்படி எல்லா துறையையும் கவனிக்கிறாரோ உற்பத்தி விற்பனை கணக்கு பராமரிப்பு என எல்லாம் பார்க்கிறாரோ அது போல் தான் ஆன்ம சாதகனும் எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி அனுபவத்துக்கு வரணும் பிரபஞ்ச பேராற்றல் கிரகிக்கணும் அது கொண்டு உடலை காய கல்பம் செயணும் சதா விழிப்புடன் இருக்கணும் தூங்காத தூக்கம் சித்திக்கணும் வினைகள் கரைக்கணும் சேராமல் பார்த்துக்கணும் இப்படி எல்லாவற்றையும் கவனித்து மேலேறணும் ஞானம் அடையறது ஒண்ணும் லேசுபட்ட காரியமல்ல இயற்கை வறுத்தெடுத்த பின் தான் அளிக்கும் Like CEO / PM concentrating on overall and al lround developments வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.