பட்டினத்தார் பாடலும் பதிலும்
புடவை ஒன்றில்ல்லாத போது பகலிரவாய் ஈயும் எறும்பும் புகுகின்ற
யோனிக்கு இரவும் பகலும் மாயும் மனிதரை மாயாதிருக்க வைக்க மருந்தில்லையே ??
பதில் :
பெண் மோகம் ஒழிய வெல்ல ஒரே வழி :
விந்து சுத்தம் ஆதல்
பரியங்க யோகம்
விந்து துவாத சாந்தம் அடைதல்
இது நடந்தால் மோகம் ஒழியும்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.