Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
பிரியா வரம் – பிறவா வரம்
பிரியா வரம் – பிறவா வரம்
ஒன்றுடன் ஒன்று தொடர்புடைத்து
திருவடியுடனும் அருளுடனும்
பிரியாமல் இருக்கும் வரம் கிடைத்தால் தான்
பிறவா வரம் சித்தி ஆகும்
1 மணிவாசகர் :
இமைப்பொழுதும் என் நெ ஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
2 திருவடிப் பெருமை
பட்டினத்தார் பாடல் : சாகாக் கல்வி – மரணமிலாப் பெருவாழ்வு
இறந்துவிட்டால் பிறக்கத்தான் வேண்டும்
பிறவாதிருக்க மருந்துண்டு இதுகாணுவதெப்படியோ
அறமார் புகழ்த்தில்லை " அம்பலவாணர் அடிக்கமலம் " மறவாதிரு மனமே
இது காண் நல்மருந்துனக்கே
சும்மாவா பாடி வைத்துள்ளார் ?? ஞானியர் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.