Saturday, March 14, 2026

இயற்கை எப்படி வேலை செயும் ??

இயற்கை எப்படி வேலை செயும் ?? இப்படித் தான் ஒருவருக்கு வேலை தேவை அதன் மூலம் பணம் தேவை மற்றவர்க்கு காரியம் ஆகணும் – பெரும் செல்வந்தர் இறை இருவரையும் சம்பந்தப்படுத்தி இருவர் தேவையையும் பூர்த்தி செயும் / செயுது உண்மை சம்பவம் – பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு பட்டினத்தார்க்கு பிள்ளைப்பேறு வேணும் ஒரு அந்தணர்க்கு செல்வம் வேணும் – வறுமை இறை எப்படி திருவிளையாடல் புரியுது அந்தணர் கனவில் – ஒரு மரத்தடியில் கிடக்கும் பிள்ளையை , பட்டினத்தார் ( - திருவெண்காடர் - சுவேதா இயற்பெயர் ) இடம் சேர்க்க அறிவுரை சொல்லுது அவர் பெரும் பொருள் தருவார் உன் வறுமை தீரும் அவர் செய்ய , இருவர் வாழ்க்கை பிரச்னையும் தீர்க்கப்பட்டுவிட்டது இது தான் இயற்கை பெருமை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.