Friday, March 6, 2026

திருவடி தவம் பெருமை

திருவடி தவம் பெருமை பாலில் இருந்து தயிர் மோர் வெண்ணெய் நெய் என வரிசை கட்டி நிற்பது போல் திருவடி தவம் - சிவ யோகத்தில் எல்லா யோகமும் அடக்கம் ஹட யோகம் பரியங்க யோகம் கேசரி யோகம் சந்திர யோகம் குண்டலினி யோகம் வாசி யோகம் என எல்லாமே அடக்கம் ஆனால் உலகத்தில் எல்லாத்தையும் தனித்தனியா கற்றுத்தருகிறார் மக்களை ஏமாற்றுகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.