Saturday, March 7, 2026

வாசியும் – கல்கியும் “

வாசியும் – கல்கியும் “ கல்கி – இந்த அவதாரத்துக்காக உலகமே காத்திருக்கு ஏன் தவமே செயுது ?? கல்கி – Immortal ruler என்கிறார் இது உண்மையா ?? இதன் உண்மைப் பொருள் : இது புற நிகழ்வு அன்று அகத்தே நடக்க வேண்டிய சம்பவம் இவர் வெள்ளை குதிரையில் வருவார் என சூசகமாக தெரிவிக்கிறார் நம் முன்னோர்/புராணம் “ வெள்ளை குதிரை = வாசி “ யார் வாசியாகிய வெள்ளை குதிரை மீதேறி ஞானத்துக்கு செல்கிறாரோ ?? மதுரை கள்ளழகர் வெள்ளை குதிரை ஆகிய வாசி மீதேறி தான் ஆற்றில் ( சுழிமுனை ) இறங்குகிறார் அவர் எல்லாரும் கல்கி ஆவர் இவர் ஒருவரல்லர் – அவரவர் உள் உறைபவர் ஆக கல்கி என்பது அவரவருள் நிகழும் பரிணாம வளர்ச்சி அன்றியே தவிர புற நிகழ்வல்ல உலக நிகழ்வுக்கு காத்திருப்போர் ஏமாந்து போவர்
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.