Tuesday, March 3, 2026

ஆறாம் திருமுறை மெய்யருள் வியப்ப

ஆறாம் திருமுறை மெய்யருள் வியப்பு ஏழு நிலைகள் ஓங்கும் தெய்வ மாடம் ஒன்றி லே ஏற்றிக் களிக்க வைத்தாய் அதன்மேல் இலங்கு குன்றி லே வாழும் பரிசு கவிக்கும் குடையும் மதிக்கும் தூசு மே மகிழ்ந்து கொடுத்துப் பின்னும் கொடுத்தாய் மணிப்பொற் காசு மே. அயனும் மாலும் தேடி தேடி அலந்து போயினார் அந்தோ இவன்முன் செய்த தவம்யாது என்பராயினார் மயனும் கருத மாட்டா தவள மாடத்து உச்சியே வயங்கும் அணை மேல் வைத்தாய் சிறிய நாயை மெச்சியே ( பாடல் 68) இதில் வள்ளல் பெருமான் தன் அனுபவமாகிய தன் விழிப்புணர்வு தவள மாடம் எனும் உச்சி வரை அந்த ஏழ் நிலை மாடத்தில் ஏறிவிட்டது என பாடி தான் முப்பத்தாறு த த்துவத்தை கடந்துவிட்டதை உறுதி படுத்துகிறார் எல்லாம் அனுபவம் தான் வாய் பேச்சில்லை அன்னதானம் மட்டுமிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.