சடங்கு - தத்துவ விளக்கம்
நம் கோவிலில் பெண்கள் தேங்காய் மற்றும் பூசணியில் எண்ணெய் திரி வைத்து தீபம் ஏற்றி வழிபடுவர்
விளக்கம் :
இதில் இருக்கும் குழி தான்
நம் சிரசிலிருக்கும் ப காரக்குழி உச்சிக்குழி
அதில் விளங்கும் ஆன்ம ஜோதி விளக்க வந்தது இந்த சடங்கு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.