Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
ஞான ஒளி தேகமும் – ஞான தேகமும்
“ ஞான ஒளி தேகமும் – ஞான தேகமும் “
ரெண்டும் ஒன்றென போட்டு கொழப்பிக்கொள்கிறார் நம் மக்கள்
முதலாவது ஆன்ம தேகம் / சுத்த தேகம்
பின்னது தான் ஞான தேகம்
ரெண்டும் ஒன்றல்ல
இந்த பேரில் ஞான ஒளி தேகம் ஒரு வள்ளலார் குழு இருக்கு
இது தான் அவர் அடைந்த பேறாம்
எப்படி இருக்கு கதை ??
வெங்கடேஷ்
செல்வ கணபதியும் செல்வ முத்துக்குமரனும்
இருவரும் சிவத்தின் பிள்ளைகள் என்பர் ஏதோ அவர் பெரிய குடும்பி மாதிரி
நல்ல சிரிப்பு
இருவரும் விந்து நிலையில் இருக்கும் சக்திகள்
முதலாமவர் மூலத்தில் விந்து இருப்பதால் செல்வ கணபதி ஆனார்
ரெண்டாமவர் , விந்துவை மணியாக்கி சுப்பிரமணி என விளங்கும் ஆன்மா
இவர் விந்துவால் ஆக்கப்பெறுபவர்
விந்துவாகிய செல்வத்தால் விளக்கம் பெறுதலினால் இந்த பெயர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.