Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
கல்கியும் முருகனும்
கல்கியும் முருகனும்
அழுகணி சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம்
ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா
உன்பாதஞ் சேரேனோ.
விளக்கம் :
மாற்றிப்பிறக்கும் அனுபவம் கல்கி உருவாக்கும்
கல்கி பிறக்க வைக்கும்
அந்த அனுபவம் முருகன் உண்டாக்கும் / பிறப்பான்
இது தான் கல்கிக்கும் முருகனுக்கும் இருக்கும் தொடர்பு ஆம்
கல்கி புற அவதாரம் நிகழ்வு அல்ல
நம்முளே நடக்கும் பரிணாம வளர்ச்சி
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.