Saturday, March 21, 2026

உலகம் மேல் கீழ்

உலகம் மேல் கீழ் நாம் வாழும் பூமி ஒரே பிரச்னை துன்பம் துயர் கண்ணீர் அவலம் சோகம் மரணம் விபத்து என அடுக்கிக்கொண்டே போகலாம் நாம் எண்ணியது ஈடேறாது நினைத்த நேரத்தில் நடக்காது அது தள்ளிக்கொண்டே போகும் கைக்கு கிடைத்ததை கொண்டு வாழணும் நமக்கு விதிக்கப்பட்டது கொண்டு வாழணும் பசி தூக்கம் நோய் மூப்பு மரணம் வந்து வாழ்க்கை முடிந்துவிடும் இது ஜீவர் / ஜீவ நிலை ஆனால் மேல் உலகம் எனும் துவாதசாந்தம் அனுபவம் கிட்டில் ஆன்மாவுடன் தொடர்பு கிட்டி அதன் அருள் உதவி கிடைக்கப்பெறின் நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும் அதுவும் உடனுக்குடன் தடை ஏதுமிலை – செய ஆருமிலர் வினை இல்லை கோள் இல்லை துன்பம் துயர் இல்லை பசி தூக்கம் நோய் மூப்பு மரணம் இல்லை எப்படி வித்தியாசம் ?? ஆனால் ஒருவர்க்கு கூட இந்த உலகம் செல்ல விருப்பமிலை அதுக்கு வழி முறை தேடுவதில்லை என்ன உலகம் ?? மக்கள் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.