Saturday, March 21, 2026

மேல் எப்படியோ கீழ் அப்படி

மேல் எப்படியோ கீழ் அப்படி தத்துவ வெளிகளில் உயர் வெளிகள் அதன் கீழ் வெளிகளை கட்டுப்படுத்தும் ஆன்ம தத்துவ வெளிகளை வித்தியா தத்துவ வெளி கட்டுபடுத்தும் வித்தியா தத்துவ வெளி சிவ தத்துவ வெளிகள் கட்டுபடுத்தும் அதே போல பரிமாண வெளிகளில் பூத வெளிகளை மன மௌன வெளி கட்டுபடுத்தும் இவைகளை பிரம்ம மற்றும் அருள் வெளிகள் கட்டுபடுத்தும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.