Saturday, March 21, 2026

திருவடி கண்மணி பெருமை “

திருவடி கண்மணி பெருமை “ திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா “ கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா “ பொன்னழகு மின்னிவரும் வண்ணமயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய்…………முருகா திரைப்படம் : தெய்வம் பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜன்; டி.எம்.சௌந்தரராஜன் பாடல் வரிகள் : கண்ணதாசன் இசை : குன்னக்குடி வைத்தியநாதன் இந்த வரி எப்படி தான் கவிஞர் எழுதினாரோ ?? தெரியவிலை ஆக கவிகள் பாதி ஞானியர் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.