சாகாக்கல்வி
பிராமணர் வீட்டில் கொல்லையில்
சதுரமாக உயர்ந்த பீடத்தில் துளசி செடி வைத்து வணங்குவர்
அது வெட்ட வெளியில் வானத்தைப்பார்த்த மாதிரி தான் இருக்கும்
வீட்டுக்குள் இருக்காது
ஏன் ??
அது ப கரக்குழி குறிக்க உணர்த்த வருவதாகும்
அதனுள் ஆன்மா விளங்குவதால்
அது காயகல்பம் விளைவிக்கும் அருமருந்து நல் மருந்து ஞான மருந்து
அது வெட்ட வெளியில் இருப்பதால்
துளசி செடியையும் அவ்வாறே வைத்து வணங்குகின்றார் ஐயர்
என்ன அறிவு ??
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.