Saturday, March 21, 2026

உணவு ஏன் அமுதம் ??

உணவு ஏன் அமுதம் ?? எல்லவரும் அமுது உண்டோம் . படைத்தோம் என்பர் ஏன் ? உணவு பரிமாறுவதை உற்று கவனிக்கில் அது குழி உள்ள கரண்டியில் இருந்து தான் நடக்கிறது அதாவது சிரசில் உள்ள பகரக்குழியில் இருந்து அமுதம் வருவதை குறிப்பது அங்கிருந்து தான் அமுதம் இறங்கி வழியுது உடல் முழுதுமே ஆகையால் அமுதம் படைத்தோம் உண்டோம் என்கிறார் மக்கள் எல்லாமே காரணம் தான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.