Monday, March 23, 2026

வாசி பெருமை

வாசி பெருமை வாசி வெள்ளை சாதம் மாதிரி அடிப்படையானது அதனுடன் தக்காளி சேர்த்தால் தக்காளி சாதம் எலுமிச்சம்பழம் சேர்த்தால் அந்த சாதம் புளி கலந்தால் புளி சாதம் வாசி மேலேற்றி பிராணனுடன் சேர்த்தால், அது ஹட யோகம் குண்டலினி அசைப்பித்தால் குண்டலினி யோகம் வாசி மேலேற்றி இறக்கினால் வாசி யோகம் வாசியுடன் விந்து கலந்து நிலா மண்டபம் அமைத்து அமுதம் இறக்கினால் சந்திர யோகம் ஆக வாசி அடிப்படையானதாகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.