Tuesday, March 10, 2026

ஆசீர்வாதம் – சன்மார்க்க விளக்கம் “

ஆசீர்வாதம் – சன்மார்க்க விளக்கம் “ இறைவன் சீர் ஆகிய வேகாக்கால் / வாசி ஆக நம் சுவாசம் வாதம் ஆகி ஆன்மாவிடத்தில் லயம் காணட்டும் என வழங்கும் வாழ்த்து இதுவே உலகில் மிக உயர்ந்த வாழ்த்து ஆமே வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.