Tuesday, March 10, 2026

ொள்ளி – சன்மார்க்க விளக்கம் “

கொள்ளி – சன்மார்க்க விளக்கம் “ பிணத்துக்கு இதை வைத்து மகன் தகனம் செய்வான் சரி இதுக்கு ஏன் இந்தப் பேர் ?? இந்த சடங்கு ?? கொள்ளி எனில் முத்தீ / விந்து சுத்த உஷ்ணம் அதாவது இதை வைத்து எரித்துவிட்டால் , இறந்தவரின் மும்மலமும் நீங்கி ஞானம் அடைந்துவிட்டதாக உலகுக்கு காட்டுவதுக்காக இந்த சடங்கு உண்மையில் இந்த அரும்பெரும் நிலை / அனுபவத்தை அவர் அடையவிலை எனினும் – இந்த மாதிரி நடந்தால் , ஒருவர்க்கு மும்மலமும் நீங்கி ஞானம் அடைவர் என்ற மாபெரும் உண்மை உலகுக்கு உணர்த்தவே இந்த சடங்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.