வெண்மையும் மென்மையும்
அகவல் :
உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட்கனலே
இந்த வெள்ளொளி அருளால் உண்டாகும் கனல் ஆம்
இது சாதனத்தில் வெளியானால் , உடல் மென்மை அடையும்
உடல் பஞ்சு போல் மிருதுவாகும்
பிறந்த பிள்ளை உடல் போல் பஞ்சாக விளங்கும் மீண்டும்
இது தான் காயகல்பம் செயும் முறை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.