Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
இதிகாசம் பெருமை – பாரதம்
இதிகாசம் பெருமை – பாரதம்
இதில் என்னென்ன விஷயங்கள் இன்றைய நவீன விஞ்ஞானம் கண்டுபிடிப்பதுக்கு முன்னமே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் ரிஷிகள் ஞானியர் யோகியர் கண்டுபிடித்து அதை கதைகளாக இதிகாச புராணமாக கூறிச் சென்றுளர் என்பது தான் பதிவு
1 முதலில்
ஆண் பெண் கூடல் இல்லாம பிள்ளை பெற முடியும் என்பது தான்
குந்தி தன் புத்திரரை பெற்றது
காந்தாரி 100 புதல்வரை பெற்றது – குழாய் மூலம் பிள்ளை பெற்றெடுத்தல் தான் இது
இது தான் இன்றைய செயற்கை கருத்தரித்தல் – IVF என்றெலாம் வழங்கி வருது
ஆனால் நாத்திகம் பேசும் முடை நாக்குடையோர் பேசுவது நம்பக்கூடாது
அவர் விமர்சனம் அருவருப்பானது
2 பாரதப்போரின் போது கண்ணன் எல்லார் அசைவையும் நிறுத்தி அர்ஜீனுக்கு உபதேசம் செய்வான்
இதை இன்றைய நவீன விஞ்ஞானம் இது சாத்தியம் என ஒப்புக்கொள்கிறது
பார்க்க X Men படம்
அதில் இந்த கருத்து நிரூபிக்கப்பட்டுள்ளது
3 காயகல்பம் :
காந்தாரி தன் கண் கட்டு அவிழ்த்து – துரியனை உடல் முழுதும் கண்ணால் பார்த்து அவன் உடலை வஜ்ரமாக்க ( கல்பம் ) மாற்றுகிறாள்
அந்த உடல் எந்த ஆயுத த்தாலும் அழிக்க முடியாது – ஆனால் கண் பார்வை படாத தொடை தவிர
இதன் மூலம் கண் மூலம் காயகல்பம் செய முடியும் என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் முன்னோர் ரிஷிகள் ஞானியர் யோகியர் கண்டுபிடித்து உலகுக்கு அறிவித்துளார்
வெங்கடேஷ்
தொடரும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.