Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
சாகாக்கல்வி
சாகாக்கல்வி
ஒரு வியாபார ஸ்தாபனம் சாம்ராஜ்ஜியம்
எப்படி பல துறைகளில் கால் பதித்து வியாபாரம் செயுதோ ??
கல்வி மருத்துவம் வாகனம் ரியல் எஸ்டேட் மாதிரியாக
அப்படித் தான் சாகாக்கல்வியும்
அதன் விஸ்தீரணம் பல துறைகளில் கிடக்கு
காயகல்பம் – அமுதம் – அருள் – தவ சாதனை – தத்துவப்படி
இந்த கல்வியின் வேர் இந்த மாதிரி பலப்பல இடங்களில் பரவியிருக்கு
இதை உள்ளபடி ஆய்ந்து கண்டுபிடித்து
பயின்று அனுபவத்துக்கு வர
ஆன்ம சாதகனுக்கு பலப்பல பிறவிகள் ஆகிடும்
சாகாக்கல்வி சாதாரண விஷயம் அன்று
அது மாபெரும் சாகரம் கடல்
வள்ளல் பெருமான் வரிகள் :
சாகாக்கல்வியின் தரம் எலாம் கற்பித்து
ஏகாக்கரம் ஈன்ற சற்குருவே
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.