Wednesday, March 11, 2026

உலக வழக்கு மொழி - தத்துவ விளக்கம் ”

உலக வழக்கு மொழி - தத்துவ விளக்கம் ” “ கைப்பொருளில் இருக்கு மெய்ஞ்ஞானப் பொருள் “ எனில் கை ஆகிய சுழியில் உண்மை ஆகிய ஞானப் பொருள் ஆகிய ஆன்மா விளங்குது என பொருளாம் ஒரு வரியில் பல பல பிறவியில் அடையும் மிக பெரிய பாக்கியத்தை உடைத்துவிட்டார் நம் முன்னோர் அவர்க்கு ஈடிணை ஆருமில் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.