Tuesday, March 17, 2026

சாலை ஆண்டவர்: சாலை விளக்கம் “

சாலை ஆண்டவர்: சாலை விளக்கம் “ ஆதி மெய் உதய பூரண வேதாந்தம் : தன்தன் மதத்தில் தவறாதி ருத்தி பண்பு பிறங்க பலகலை யொக்க இன்புற ஈட்டும் இயல் மொழி அண்ணல் தன் பெரு வெளியே சாலை யென்றோதே விளக்கம் : அவரவர் தத்தம் மதத்தில் நின்று அதன் ஒழுக்கம் சாதனம் பயின்று – இயல்பான வாழ்க்கை இன்பமாக வாழ்தல் நன்று சாலை எனில் பெரு வெளியாகிய துவாத சாந்தப்பெருவெளி ஆகும் அது ஆன்ம நிலையம் ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.