Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
உண்மையான துறவு எது ???
உண்மையான துறவு எது ??
துறவு என்றால் வீடு , வாசல் , மனைவி, மக்கள் , உலகம் துறந்து செல்வது அல்ல
“ஒழிவில் ஒடுக்கம்” என்னும் நூல் இதனை நன்கு விளக்குகின்றது
உண்மையான துறவு என்பது –
தனு – கரண – புவனங்களில் இருக்கும் போகத்தை துறப்பதுவே உண்மையான துறவு
தனு = உடல்
கரண = மனம் – சித்தம் – புத்தி – அகங்காரம்
புவனங்கள் = உலக வாழ்வு
இந்த மூன்றிலும் எல்லாம் அடக்கம் – இந்த மூன்றில் இருக்கும் போகங்களை உள்ளபடி துறப்பதுவே
உண்மையான துறவு என்கிறது ஒழிவில் ஒடுக்கம்
இன்னூலை அருளியவர் ஞானசம்பந்தர் முதன்மை மாணாக்கர் – கண்ணுடைய வள்ளல் ஆவார்
இன்னூலை படித்து விட்டு , வள்ளல் பெருமானே வெட்கிப்போனாராம் – இதில் குறிப்பிட்டுள்ள ஒழுக்கங்கள் கடைப்பிடிக்க முடியவில்லையே என்று
சன்மார்க்க அன்பர்கள் அவசியம் இன்னூலை படிக்க வேண்டும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.