Tuesday, March 17, 2026

சாலை ஆண்டவர் – மெய் வழி நூல் “ “ எட்டிரெண்டு “

சாலை ஆண்டவர் – மெய் வழி நூல் “ “ எட்டிரெண்டு “ எட்டிரெண்டு பத்தானவிடம் காணாதார் எட்டியெட்டிப் பார்த்தாலும் எட்டித் தள்ளும் அதாவது , எட்டிரெண்டு ஆகிய “சிவ “ அனுபவத்தை கை வரப்பெறாதவர் – பத்தாம் வாசல் ஏறாதவர் – இதன் பொருளை சரியாக அறியாமல் தவறாக பயின்றால் , ஒரு அனுபவமும் கிட்டாமல் போகும் என்றவாறு எட்டிரெண்டு மிக பெரிய ரகசியம் அது அ உ அல்ல இரு கண் அல்ல குமரி சிவ செல்வராஜ் விளக்குவது போல் சாலை அன்பர்கள் கற்றவர்கள் என்னிடம் பகிர்ந்த விஷயம் : 1 சாலை ஆண்டவர் இயற் பெயர் : காதர் பாட்சா – முஸ்லிம் 2 அவர் குரு தணிகைமணி பிரான் : இயற் பெயர் : அபு சாலிக் – முஸ்லிம் இருவரும் இந்துமதத்துக்கு மாறி ?? ( ஆஹா ) இங்கிருக்கும் யோக ஞானம் பயின்று அனுபவத்துக்கு வந்து – பல நூல்கள் படைத்துள்ளதாகவும் கூறினர் 1 பிள்ளைத் தமிழ் 2 முரிது சுருக்கம் 3 ஐமணி பொதிகை 4 பூரண புதையல் இவர்கள் நான் பல சித்தர் பாடலுக்கு விளக்கம் அளிக்கையில் சாலை ஆண்டவர் பாடலுக்கு அளிப்பதிலை என்ற போது – என்னிடம் பாடல் இலை என்றேன் அவர் நூல் அனுப்பி வைத்தார் அதிலிருந்து இந்த விளக்கம் படித்துப்பார்த்ததில் , பாடல்கள் உண்மை விளக்குவதாக இருக்கு பெரிய ரகசியத்தையும் கூறுகிறார் வெங்கடேஷ் பாடல்கள் படித்துக்கொண்டிருக்கேன் – பதிவாக வரும்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.