யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் “
சாலைக்குழு அன்பர் காஞ்சி சேர்ந்தவர் இருவர் பயிற்சி கற்றார் சில மாதம் முன்
அவர் தன் நண்பர் குழாமுக்கு எடுத்துரைத்து , அவர் பலரை கற்க வைத்துவிட்டார்
அவர் அபிப்ராயம் :
என் விளக்கங்கள் சாலை ஆண்டவர் பாடலுக்கு ஒத்துப்போவதாகவும் அதனால் முழு திருப்தி அடைந்து கற்பதாகவும் – அதை கருத்து ஒத்த நண்பர் – சாலை குழுவில் பகிர்ந்து , அவரையும் கற்க வைப்பதாக கூறினர்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.