தவம் அருமை பெருமை - அருட்பா மெய்யருள் வியப்பு
நெடுநாள் முயன்றும் காண்டற் கரிய நிலையைக் காட்டி யே
நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்ந்தாய் ஒளியை நாட்டி யே
அதாவது தவம் செய்தாலும் அனுபவம் சிக்குவது அரிதிலும் அரிது என்பதை இப்பாடல் வரிகள் மூலம் வள்ளல் பெருமான் தெளிவுபடுத்துகிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.