மெய்ய்பதியும் மெய்வழிச்சாலை ஆண்டவரும் “
இருவரும் ஒரே நபர் தான் – ஆன்மா
நம் உடலில் மெய்யில் இருக்கும் மெய்யான தலைவன் ஆன்மா
அதனால் மெய்ப்பதி என பேர்
சாலை ஆகிய சுழி நாடி கூட்டி செல்லும் இடம்
ஆண்டவர் ஆகிய மெய்ப்பதி ஆன்மா இருக்கும் இடம்
அவர் மெய்வழிச்சாலை ஆண்டவர்
மெய்ய்பதியும் மெய்வழிச்சாலை ஆண்டவரும் ஆன்மா குறிப்பது ஆம்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.